150 பக்கங்கள் · 52 தலைப்புகள்

Last Min Revision for Group 2 & 4 — Tamil Material

தேர்வுக்கு 1 மாதம் முன்பு புதிதாக எதையும் படிக்கக்கூடாது! இந்த ஒரே நோக்கத்தில் தான் இந்த Material தயாரிக்கப்பட்டுள்ளது.

₹99 ஒரே முறை கட்டணம் · உடனடி Download
  • 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான Syllabus-ன் முக்கிய பகுதிகள்
  • Superprofile வழியாக பாதுகாப்பான Payment
  • வாங்கிய உடனே Download Link உங்கள் கைக்கு

ஏன் இந்த Material?

Last-days revision-க்கு ஏற்ற வகையில், தேவையான பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

Syllabus-இல் உள்ள பகுதிகள் மட்டும்

TNPSC Group II / IIA / IV பொதுத்தமிழ் Syllabus-ல் தேவையான பகுதிகள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன.

Last-Days Revision வடிவமைப்பு

தேர்வுக்கு சில நாட்களே உள்ள நேரத்தில் விரைவாக படிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.

தலைப்பு வாரியான Index

52 தலைப்புகளும் Index செய்யப்பட்டு, தேடி படிக்க எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரத்தை மிச்சப்படுத்தும்

பல புத்தகங்களைத் தேட வேண்டிய நேரம் மிச்சம் — ஒரே Material-இல் வெவ்வெறு பாடப்பகுதிகளில் உள்ள தலைப்புகள் Cover ஆகிவிடும்..

இதில் என்ன இருக்கிறது?

4 பிரிவுகளாக, தலைப்பு வாரியாக Index செய்யப்பட்டுள்ளது.

இலக்கணம் & மொழிப்பயிற்சி

பொருளறிதல்பிரித்தறிதல்மயங்கொலிகள்ல / ள / ழ வேறுபாடுகள்ர / ற வேறுபாடுகள்ன / ண வேறுபாடுகள்வல்லினம் மிகும் / மிகா இடங்கள்ஒருமை — பன்மை பிழைகள்மரபுத்தொடர்கள்உவமைத்தொடர்கள்பழமொழிகள்+ இன்னும் பல பகுதிகள்

திருக்குறள்

TNPSC Group II / IV பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 20 அதிகாரங்கள், விளக்கத்துடன்.

20 அதிகாரங்கள்

அறநூல் தொடர்பான செய்திகள்

நாலடியார்நான்மணிக்கடிகைபழமொழி நானூறுமுதுமொழிக்காஞ்சிதிரிகடுகம்இன்னாநாற்பதுசிறுபஞ்சமூலம்ஏலாதிஅவ்வையார் பாடல்கள்

தமிழ்ச்சான்றோர் பற்றிய தகவல்கள்

உ.வே.சாமிநாதர்தெ.பொ.மீனாட்சி சுந்தரம்சி.இலக்குவனார்தேவநேயப்பாவாணர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஜி.யு.போப்வீரமாமுனிவர்பாவேந்தர் பாரதிதாசன்குன்றக்குடி அடிகளார்கண்ணதாசன்காயிதேமில்லத்தாரா பாரதிவேலுநாச்சியார்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முடியரசன்தமிழ் ஒளிஉருத்திரங்கண்ணனார்கி.வா.ஜகந்நாதர்நாமக்கல் கவிஞர்
19 முக்கிய ஆளுமைகள்

Sample பக்கங்கள்

Material-ல் இருந்து சில பக்கங்கள் — தரத்தை நேரடியாகப் பாருங்கள். படத்தைத் தட்டி பெரிதாகப் பாருங்கள்.

Test Batch-களும் கிடைக்கும்

Material-ஐ வாங்கியவுடன், எங்கள் Test Batch-களையும் சேர்ந்து பயிற்சி எடுக்கலாம்.

₹99-க்கு இப்போதே Download செய்து உங்கள் Revision-ஐ தொடங்குங்கள்!

150 பக்கங்கள் · 52 முக்கிய தலைப்புகள் · ₹99 மட்டுமே

Buy NOW — ₹99
₹99 150 பக்கங்கள் Buy NOW